Thursday, 28 February 2013

Vandhanam En Vandhanam - Vazhvae Maayam வந்தனம் என் வந்தனம் - வாழ்வே மாயம்

படம் : வாழ்வே மாயம்
பாடல் : வந்தனம் என்
இசை : கங்கை அமரன்
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
வெளியான வருடம்: 1982



வந்தனம் என் வந்தனம்நீ
மன்மதன் ஓதிடும் மந்திரம்
புன்னகை சுந்தரம் பூமுகம் பொன்னிறம்
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்
சமர்ப்பணம்

வந்தனம் என் வந்தனம்

ஒரு ராத்திரி ஒரு காதலி விளையாடத்தான் போதுமா
ஒரு சூரியன் பல தாமரை உறவாடினால் பாவமா
மனம் ஒரு வந்தினம் தினம் ஒரு பெண்ணிடம்
என் வானம் தன்னில் நூறு வென்னிலா
அந்த நூறின் ஒன்று இந்த பெண்ணிலா

EXCUSE ME!

வந்தனம் என் வந்தனம்நீ
மன்மதன் ஓதிடும் மந்திரம்
புன்னகை சுந்தரம் பூமுகம் பொன்னிறம்
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்

பாதங்களில் சலங்கைகளின் நாதங்களைக் கேட்கிறேன்
பூப்பந்தலா பொன்னூஞ்சலா புரியாமல் நான் பார்க்கிறேன்
பழைய பால் புளித்தது புதிய தேன் இனித்தது
இளம் தென்றல் வீசும் தங்க மாளிகை
இதில் தங்கிப் போக என்ன வாடகை

EXTREMELY SORRY!


வந்தனம் என் வந்தனம்நீ

மன்மதன் ஓதிடும் மந்திரம்

புன்னகை சுந்தரம் பூமுகம் பொன்னிறம்

உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்

சமர்ப்பணம்

0 comments:

Post a Comment

 
Copyright © . தமிழ் திரைப்பட பாடல் வரிகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger