Thursday, 28 February 2013

Madai Thiranthu Thaavum Nadhiyalai Naan - Nizhalgal மடை திறந்து தாவும் நதியலை நான் - நிழல்கள்

படம் : நிழல்கள் 
பாடல் : மடை திறந்து... தாவும் நதியலை நான் 
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
வெளியான வருடம்: 1980


ஹ்ம்ம்.... ஹ்ம்ம்ம்ம்...
தலேலலலா தாலேலலலா தலேலலலா தாலேலலலா 
தலேலலலா தலாலலால தளலலேலலலாலா 
மடை திறந்து... தாவும் நதியலை நான் 
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான் 
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்... 
நினைத்து பலித்தது........ ஹோய் 
நனனன்ன.....நான நனனன்ன.. 
நனனன்ன.....நான நனனன்ன.. 

ஹே ஹே...... பபபப்பா.... 

காலம் கனிந்தது கதவுகள் திறந்தது 
ஞானம் விளைந்தது... நல்லிசை பிறந்தது 
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே...(2) 
விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம் 
அமைத்தேன் ... நான்.......

(
மடை திறந்து...) 

நேற்றென் அரங்கிலே... நிழல்களின் நாடகம் 
இன்றேன் எதிரிலே.. நிஜங்களின் தரிசனம் 
வருங்காலம் வசந்த காலம் 
நாளும் மங்களம் (2) 
இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் 
எனக்கே தான்...........

(
மடை திறந்து...)

0 comments:

Post a Comment

 
Copyright © . தமிழ் திரைப்பட பாடல் வரிகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger