Wednesday, 27 February 2013

Idhalin oru Oram Lyrics - இதழின் ஒரு ஓரம் சிறிதாய் அன்பே

படம்: 3
பாடல்: இதழின் ஒரு ஓரம்
இசை: அனிரூத்
பாடியவர்கள்: அஜிஷ்,அனிரூத்
வரிகள்: ஐஸ்வர்யா தனுஷ்
வெளியான வருடம்: 2012


இதழின் ஒரு ஓரம் சிறிதாய் அன்பே 

நிஜமாய் இது போதும் சிரிப்பை அன்பே 

என் நாடியை சிலிர்க்க வைத்தாய் 

என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய் 

என் ஆண் கர்வம் மறந்தின்று உன் முன்னே பணிய வைத்தாய் 

சொல்லு நீ I love you

நீதான் என் குறிஞ்சிப் பூ 

என் காதல் என்றும் true

will make sure you never feel go

Oh எல்லாம் மறந்து உன் பின்னே வருவேன் 

நீ சம்மதித்தால் நான் நிலவையும் தருவேன் 

உன் நிழல் தரை படும் தூரம் நடந்தேன் 

அந்த நொடியை தான் கவிதையாய் வரைவேன் 

Oh பெண்ணே என் கண்ணே செந்தேனே வா முன்னே 

என் உயிருக்குள் பெயரை வைத்தாய் 

என் நாடியை சிலிர்க்க வைத்தாய் 

என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய் 

என் ஆண் கர்வம் மறந்தின்று உன் முன்னே பணிய வைத்தாய் 

Oh பெண்ணே என் கண்ணே சேந்தனே வா முன்னே 

என் உயிருக்குள் பெயரை வைத்தாய்

சொல்லு நீ I love you

நீதான் என் குறிஞ்சிப் பூ 

என் காதல் என்றும் true

will make sure you'll never feel go...

0 comments:

Post a Comment

 
Copyright © . தமிழ் திரைப்பட பாடல் வரிகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger